The Crow and the Pot (காக்கையும் பானையும்)
Available in English, Tamil, Hindi, and Telugu · Ages 2-3 · 3 min · 6 pages
A thirsty little crow finds a clever way to drink water using tiny pebbles.
தாகமான ஒரு குட்டிக் காக்கை, சின்னச் சின்னக் கற்களால் தண்ணீர் குடித்த கதை.
Story Preview
Page 1
It was a hot, sunny day. A little crow flew in the sky. It was very, very thirsty.
ஒரு வெயில் நாள். ஒரு குட்டிக் காக்கை வானத்தில் பறந்தது. அதற்கு ரொம்பத் தாகமாக இருந்தது.
Page 2
Down below, it saw a pot. The crow flew down and peeked inside. There was only a little water at the bottom!
கீழே ஒரு பானை தெரிந்தது. காக்கை பறந்து வந்து உள்ளே எட்டிப் பார்த்தது. அடியில் கொஞ்சம் தண்ணீர் தான் இருந்தது!
Page 3
The crow stretched its beak. Oh no, it could not reach! The crow thought, 'What can I do?'
காக்கை அலகை நீட்டியது. ம்ஹூம், எட்டவில்லை! காக்கை யோசித்தது: 'என்ன செய்யலாம்?'
Page 4
Nearby there were tiny pebbles. The crow dropped them into the pot, one by one. One, two, three... plop, plop, plop!
பக்கத்தில் சின்னச் சின்னக் கற்கள் இருந்தன. காக்கை அவற்றை ஒவ்வொன்றாகப் பானையில் போட்டது. ஒன்று, இரண்டு, மூன்று... டப், டப், டப்!
Page 5
Slowly, the water came up. The crow drank until its tummy was full.
தண்ணீர் மெல்ல மேலே வந்தது. காக்கை வயிறு நிறையக் குடித்தது.
Page 6
'Caw caw, thank you!' it said, and flew home to its nest to sleep peacefully.
'கா கா, நன்றி!' என்று சொல்லி, கூட்டுக்குப் பறந்து போய் நிம்மதியாகத் தூங்கியது.
Wonder together: Have you ever thought hard and found a new way, just like the crow? காக்கை மாதிரி, நீயும் யோசித்து ஒரு புது வழி கண்டுபிடித்திருக்கிறாயா?
More stories like this
- The Little Elephant's First Rain (குட்டி யானையும் முதல் மழையும்) — Ages 2-3 · 3 min: Chellam, a baby temple elephant, sees the monsoon rain for the very first time. கோயில் குட்டி யானை செல்லம் முதல் முறையாக மழையைப் பார்த்து மகிழ்கிறது.
- The Hare and the Tortoise (முயலும் ஆமையும்) — Ages 4-6 · 4 min: A slow but steady tortoise wins a race against a speedy hare. மெதுவாக, ஆனால் விடாமல் நடந்த ஆமை, ஓட்டப் பந்தயத்தில் ஜெயித்த கதை.
- The Monkey and the Crocodile (குரங்கும் முதலையும்) — Ages 7-8 · 5 min: A clever monkey stays calm and thinks quickly to keep himself safe. புத்திசாலிக் குரங்கு ஒன்று, அமைதியாக யோசித்துத் தன்னைக் காப்பாற்றிக்கொண்ட கதை.
- King Pegan and the Shivering Peacock (பேகன் மன்னனும் குளிரில் நடுங்கிய மயிலும்) — Ages 2-3 · 3 min: Walking in the misty Palani hills, ruler Pegan sees a peacock trembling in the rain and wraps his royal silk shawl around it. பழனி மலைக் காட்டில் மழையில் நனைந்த மயில் குளிரால் நடுங்குகிறது என எண்ணித் தன் பட்டாடையைப் போர்த்திய வள்ளல் பேகனின் உண்மைக் கதை.